headlines
  • ரஜினியின் அரசியல் பிரவேசம் மத்தியில் அடுத்த படம் அறிவிப்பு | மக்கள் பரபரப்பு - ‘காலா’ படம் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ளது. இப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படங்களில் நடித்து முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று...
  • பகிரங்க வாக்கெடுப்பையே கோருவோம் – த தே கூ -   தொங்கு நிலை­யில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் தெரி­வு­க­ளின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதை எதிர்க்­கும். எந்­த­வொரு விட­ய­மும் மக்­க­ளுக்­குத் தெரிந்து பகி­ரங்­க­மாக இடம் பெறவேண்டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில்...
  • இந்தியர்கள் மூவர் 10 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது - இந்தியாவில் வர்த்தக உதவியாளர்களாக பணியாற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் 55 இலட்சம் ரூபா பெறுமதியா 10 தங்க பிஸ்கட்டுக்களுடன்  (23) இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்தியப் பிரஜைகள் மூவரும் தனியார் விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மூவரும்...
  • விசேட அதிரடிப்படையினரின் சூட்டில் பாதாள குழுத் தலைவர் பலி! - வத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும்இ தடல்லகே மஞ்சு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக சென்றிருந்த போதுஇ அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேக நபர் முயற்சித்த நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூட்டு சம்பவத்தின் பொது பாதாள குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
  • முன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு - முன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு திவிநெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான 355 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் மனு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போது ஜுன் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் ...
  • ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி!!! - ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிரிகளாகி விடும் என்று பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். இதை ஒரு உதாரணம் மூலமாக அவர்கள் தெளிவாக விளக்குகின்றனர். இன்று கம்ப்யூட்டர் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் புகுந்து விட்டது. கம்ப்யூட்டர் அனைத்தும் உலகில் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மனித வாழ்க்கையே உலகில் ஸ்தம்பித்து விடும். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இது போல...
  • ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள் - ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் அதில் 18 பெண்களை முதலில் தெரிவு...
  • வாழ்க்கை! - இதயத்தில் என்னென்ன வேட்கை, இது இடைவேளை இல்லாத வாழ்க்கை! வாழ்வோடு போராட்டம் இங்கே, இதில் வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே! – கவிஞர் வைரமுத்து –
  • பூகோளவாதம் புதிய தேசியவாதம் – நூல் வெளியீடு - மு திருநாவுக்கரசு எழுதிய  பூகோளவாதம் புதிய தேசியவாதம் எனும் நூல் எதிர்வரும் சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட இருக்கின்றது. வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.
  • கோத்தபாய முகாம் நில அளவீடு மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தம் - முல்லைத்தீவு  வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள  மக்களின் காணிகளை அபகரித்து பெரும் எடுப்பில்  அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமின் காணிகளை பூர்விகமாக கையகப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டு பணிகள்  மக்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் மக்களின் 637 ஏக்கர் காணிகளைஅபகரித்து    கோத்தபாய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். நில அளவீட்டுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் மேலதிக அரசாங்க அதிபரின் எழுத்து மூலஉறுதிமொழியுடன் கைவிடப்பட்டுள்ளது....

விசேட செய்திகள்மேலும் பார்க்க ..

இந்தியர்கள் மூவர் 10 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது

இந்தியர்கள் மூவர் 10 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது

இந்தியாவில் வர்த்தக உதவியாளர்களாக பணியாற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் 55 இலட்சம் ரூபா பெறுமதியா 10 தங்க பிஸ்கட்டுக்களுடன்  (23) இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கிளிநொச்சியில் இளைஞனின் சடலம் மீட்பு 

கிளிநொச்சியில் இளைஞனின் சடலம் மீட்பு 

கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என்பவர்     நேற்று(21) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி  முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே காணாமல் போனதாக...
புலம்பெயர் தேசத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வு – ADHRIT (படங்கள் இணைப்பு)

புலம்பெயர் தேசத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வு – ADHRIT (படங்கள் இணைப்பு)

ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் வீரியம் கொள்வதை தற்போது அவதானிக்க முடிகின்றது. வாழ்வின் அழுத்தங்களை குறைத்து வாழ்வை வசந்தமாக்குகின்றது இந்த நிகழ்வுகள். கடந்த சனிக்கிழமை இலண்டனில் நடைபெற்ற ஐ...

சிறப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..

விசேட அதிரடிப்படையினரின் சூட்டில் பாதாள குழுத் தலைவர் பலி!

வத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும்இ த...

பூகோளவாதம் புதிய தேசியவாதம் – நூல் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி கட்சியின் பெயர் அறிவிப்பு

இசைபாடும் இரவு – இசைவாணருக்கு  இலண்டனில் கெளரவிப்பு 

  ஈழத்து இசைவானில் நீண்ட பயணம் செய்த  இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு இலண்டனில்  கெ...

சினிமாமேலும் பார்க்க ..

ரஜினியின் அரசியல் பிரவேசம் மத்தியில் அடுத்த படம் அறிவிப்பு | மக்கள் பரபரப்பு

ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள்

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித...

பிரியா வாரியருக்கு நடிக்க குவியும் வாய்ப்புகள்

நாச்சியார் திரைப்படம் I மீண்டும் சர்ச்சை வெடிப்பு

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோ...

மகளிர் பக்கம்மேலும் பார்க்க ..

அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்?

குழந்தைகளை வளர்க்கும் ஆரோக்கியமான வழிமுறைகள்!

பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்…

கர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்!

தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ...

ஆய்வுக் கட்டுரைமேலும் பார்க்க ..

`மன உறுதி இருந்தால் தான் சாதனை சாத்தியம்!’ | முதன் முதலாக எவரெஸ்ட்டில்...

மன அழுத்த மேலாண்மை -1

துயில் மயக்க நோய் ஏற்பட காரணம் என்ன?

எல்லோரும் எப்போதாவது ஒருமுறை இப்படியொரு அனுபவத்தை நிச்சயமாக பெற்றிருப்பார்கள்....

படமும் கவிதையும்மேலும் பார்க்க ..

வாழ்க்கை!

இதயத்தில் என்னென்ன வேட்கை, இது இடைவேளை இல்லாத வாழ்க்கை! வாழ்வோடு போராட்டம் இங்கே, ...

காதலர் தினம்!

சுட்டும் விழி சுடரோ…