அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள்!


இறுதி தேர்தல் முடிவுகள்வெளிவராத நிலையில் வெற்றியி நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றார் கோட்டாபய.

பிரசாரம் செய்த வேளை கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனவே அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள் என கோட்டாபய பதிவிட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *