உலகத்தில் அமைந்திருக்கும் பதினைந்து மிகப்பெரிய இந்து ஆலயங்கள்


உலகத்தில் அமைந்திருக்கும் பதினைந்து மிகப்பெரிய இந்து ஆலயங்களில் பதினொன்று ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் அமைந்துள்ளன.

1. அங்கோர் வாட், கம்போடியா

2. ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

3. அக்‌ஷர்தம் திருக்கோயில், டெல்லி

4. தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தமிழ்நாடு

5. பிருகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு

6. அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை, தமிழ்நாடு

7. ஏகம்பரேசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு

8. வரதராஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு

9. ஜம்புகேசுவரர் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

10. நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி, தமிழ்நாடு

11. மீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை, தமிழ்நாடு

12. வைதீசுவரன் திருக்கோயில், தமிழ்நாடு

13. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாயூர், தமிழ்நாடு

14. ஜகநாதர் திருக்கோயில், புரி, ஒடிஸா

15. லட்சுமிநாராயணன் திருக்கோயில், டெல்லிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *