எண்ணெய் குளியல் இந்த நாட்களில் செய்யுங்கள் பிறகு நடக்கும் அற்புதம் அபாரம் .


நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம்.வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் .
விசேஷ நாட்களிலும் ,பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும்.இது
வயதானவர்களுக்கு ,நோயாளிகளுக்கு ,சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது.

எண்ணெய் தேய்த்து, நாம் தீபாவளி அன்று ,அதிகாலையில் குளிப்போம் .இது எல்லோருக்கும்
பொதுவானது. அறிந்ததும் கூட .

எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நன்மை ,தீமை? என்று பார்ப்போம்.

  • ஞாயிற்று கிழமை -அழகு போகும்
  • திங்கள் கிழமை -பொருள் சேரும்
  • செவ்வாய் -குடும்பத்திற்கு ஆகாது
  • புதன் -கல்வி வளரும்
  • வியாழன் -அறிவு அழியும்
  • வெள்ளி -புகழ் உண்டாகும்
  • சனி -சம்பத்து உண்டாகும்
  • அமாவாசை ,பிறப்பு ,இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *