ஐசிசியின் நான்கு நாள் மாற்றம் |எதிர்கும் விராட் கோலி


இந்திய அணியின் தலைவர் விராட் கோலி ஐசிசியின் நான்கு நாள் டெஸ்ட் போட்டி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தன்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களிற்கு மாற்றவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள விராட் கோலி பகல் இரவு டெஸ்;ட் போட்டி என்பது டெஸ்ட் போட்டியை வர்த்தகமயப்படுத்தும் ஒரு நடவடிக்கை ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாற்றங்களை மேற்கொள்ள முடியாது என விராட்கோலி தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *