கார்த்திக்குக்கு அக்காவாக ஜோ நடிக்கிறார் .


கார்த்தி - ஜோதிகா
பாபநாசம் ஜித்து ஜோசப் இயக்கும் ‘தம்பி’ என்று பெயர் வைக்கப்பட்டிருகின்றது , இப்படத்திற்கு  விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.
இப் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு அக்காவாக ஜோ நடிக்கின்றார் .
இந்தப் படம்  திரில்லர் கதையாக உருவாகின்றது  படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *