கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை.


கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை. கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி. கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும். சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *