குற்றப்புலனாய்வு திணைக்கள பிடியில் ரஸ்யாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர்.


ரஸ்யாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *