கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிசூடு


நேற்று நள்ளிரவில் கொழும்பின் புறநகர் பிரதேசமான பாதுக்க கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

துப்பாக்கிப் பிரயோகம் யாரால் நடத்தப்பட்டது மற்றும் அதன் நோக்கம் என்ன  என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.என போலீசார் கூறுகின்றார் .



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *