சிவப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்.


சிவப்பழகுக்காக நம்மில் பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு.இந்த டிப்ஸை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
பப்பாளி – ஒரு துண்டு (நன்கு மசித்தது)
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
பால் – ஒரு ஸ்பூன்
செய்முறை
எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, ஒரு மென்மையான விழுதாக தயாரித்துக் கொள்ளவும்.

இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

இது இயற்கையாக ப்ளீச் தன்மைக் கொண்ட பொருட்களாகும். ஆகவே, உடனடி பளபளப்பை சருமத்தில் கொண்டுவர இந்த இரண்டு மூலப்பொருட்களும் மிகச் சிறந்த முறையில் உதவுகின்றன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *