டயட் : 46 நாட்களில் 20 Kg உடல் எடையை குறைத்த இளைஞர்!


மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும் மன குழப்பத்தில் ஒன்று உடல் எடையை எப்படி குறைப்பது. என்ன சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும் என தவிப்பது.

இந்நிலையில், பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என நீங்கள் அதிக இடங்களில் படித்திருப்பீர்கள் சிலருக்கு அனுபவங்கள் கூட இருக்கும் ஆனால் பீர் குடித்தே ஒருவர் தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைத்திருக்கிறார்.

இவர் 1600 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சில ஞானிகள் மது மட்டுமே குடித்து வாழ்ந்ததாக ஏதோ ஒரு இடத்தில் படித்துள்ளார்.

அவரும் நீர் மட்டுமே அருந்தும் டயட் இருக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பீரையே 46 நாட்களுக்கு குடித்துள்ளார்.

அதை தவிர மற்ற எந்த உணவையும் எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அவரது உடல் எடை 44 பவுண்ட்கள் அதாவது சுமார் 20 கிலோ வரை குறைந்ததுள்ளது.

மேலும் அவர் முன்பை விட தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *