தமிழ் மக்களை நோக்கி புதிய அறிவிப்பு! – இந்து குருமார் ஒன்றியம்


நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலைக்குறித்து இந்து குருமார் ஒன்றியம்தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும் என இந்து குருமார் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான இந்து குருமார் ஒன்றியம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கையில்,  “அன்பார்ந்த தமிழ் மக்களே, எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.எனக்கூறியுள்ளது.

மேலும் எமது வாக்குரிமையை செல்லுபடியானதாக மாற்றவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *