தாஜ் மஹால்


காதலிக்காக வரைந்த ஓவியம் என
வரலாறாய் எழுந்து நிற்க..
முந்தாஜ் ஐ சிறைவைத்த
கொடுமை மறைந்து போனதோ ?6 thoughts on “தாஜ் மஹால்

 1. காலங்கள் கடந்தும் காவியமானது
  காதல் என்று கதைகள் சொன்னது
  வெண்மையாய் நீ நின்றால்
  உண்மையை யார் சொல்வார் ?

  -SK

 2. கட்டினேன் நானும் தாஜ்மகால்
  என் மனசுக்குள் –
  அழகாய் வளர்த்தேன் அதை
  என் கண்ணுக்குள் –
  பல நூறு வருடங்கள் – நீ
  காவியமாய் எழுந்து நிற்பது போல்
  என் தாஜ்மகாலும் எனக்குள்
  ஓவியமாய் உயர்ந்து நிற்கும்

  உலக காதலரை பார்க்க வைத்த
  தாஜ்மகாலே… நீ அங்கே
  என் காதலை எடுத்துச் சொல்லும்
  என் தாஜ்மகால் எனக்குள்ளே……..

  ST from Canada

 3. கல்மனங்களையும் கரைய வைத்த காதல் – கொடிய
  மனிதரின் கைகளில் சிதைந்து போன காதல்
  காதலித்த இருவரும் கண்ணீரில் கரைந்து போக – அந்த
  காதல் மட்டும் வாழ்கிறது..இந்த வெள்ளைக் கல்லறையில்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *