துபாய் ரத்ததான மையத்துக்கு கீழ் குறிப்பிட்ட ரத்த வகை தேவை


துபாய் ரத்ததான மையத்துக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்டபல்வேறு அவசிய தேவைகளுக்காக
ஓ பாசிட்டிவ் மற்றும்ஏ பாசிட்டிவ் ஆகிய ரத்த வகைகள்தேவைப்படுகிறது.
இந்த ரத்த வகைகளை உடையவர்கள் ரத்ததானம்செய்ய விரும்பினால்வார நாட்களில்
காலை 7.30 மணி முதல் மாலை 7 மணி வரைஅமீரக அடையாள அட்டையுடன்துபாய் லத்திபா ஆஸ்பத்திரியில்உள்ள ரத்ததான மையத்தில்நேரடியாக ரத்ததானம் செய்யலாம்.
மேலும் தொடர்புக்கு

MUDUVAI HIDAYATH

DUBAI – UAE
00971 50 51 96 433


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *