தேடப்படும் கடுமையான வன்முறையாளன் .


ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். இவர் கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படுபவர்

ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் தபோதரன் என்பவர் தேடப்படுகின்றார்;

கடுமையான வன்முறையாளராக கருதப்படும் இவரைக் கண்டால் உடனடியாக பொலிசாரை அழைக்கவும் என பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *