நந்தி பிரதட்சணம் செய்வதன் பலன்.


3 முறை பிரதட்சணம் செய்தால் – நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.

5முறை பிரதட்சணம் செய்தால் – எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும்.

7 முறை பிரதட்சணம் செய்தால் – அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.

9 முறை பிரதட்சணம் செய்தால் – உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.

11 முறை பிரதட்சணம் செய்தால் – நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும்.

13 முறை பிரதட்சணம் செய்தால் – எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும்.

15 முறை பிரதட்சணம் செய்தால் – கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும்.

17 முறை பிரதட்சணம் செய்தால் – கிடைத்த தனம் விருத்தி அடையும்.

108 முறை பிரதட்சணம் செய்தால் – அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

1008 முறை பிரதட்சணம் செய்தால் – ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *