நயன்தாராவின் செயலால் கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள் !!


காதலனுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாரா, தோழிகளுடன் கறிவிருந்து சாப்பிட்டதை ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

நயன்தாரா மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில்  அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடிக்க போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா அங்கு பெரிய மேசையில் கோழி கறி, மீன் வகைகளை பரப்பி வைத்து தோழிகளுடன் விருந்து சாப்பிடும் புகைப்படமும் சிக்கனை கையில் வைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *