படையினர் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .


கொரோனா தொற்று பரிசோதனைகளின் மூலம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்று (22.05.2020) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *