பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பிணை


ராஜிவ்காந்தி கொலை வழக்குடன் தொடர்பு பட்ட பேரறிவாளனுக்கு ஒரு மாத பிணை வழங்க பட்டுள்ளது .

ரஜீவகாந்தி கொலையுடன் தொடர்பு பட்டவர்கள் என்று 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும்  முருகன், சாந்தன்,பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரில் ஒருவரான பேரறிவாளன் தனது தந்தையின் உடல் நிலை மோசமானதை அடுத்து ஏற்கனவே இரண்டு மாதங்கள் பிணையில் வெளியில் வந்தார்

மீண்டும் அவரது பிணை ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது .



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *