மாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் .


இந்தியன் ப்ரூஷ்லி என்று பட்டம் எடுத்து பல ஹிட் படங்களை தந்த தனுஷ் இன்று ஹொலிவூட் ,பொலிவூட் என்று பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் ரஜனியின் மருமகனான இவர் அவரின் மாப்பிளை  என்ற படத்தை அதே பாணியில் ரீமேக் செய்த படத்தில் நடித்திருந்தார் .

அதே போல் இன்று  ரஜனியின்  நெகட்டிவ் ரோலான நெற்றி கண் படத்தை தான் ரீமேக் செய்ய  போவதாக கூறி வருகின்றார் . அந்த படத்தில் ரஜனி ஒரு பிலே போய் ஆக நடித்திருந்தார் .இதை மக்கள் வரவேற்க்கா நிலையிலும் ரசித்திருந்தனர் எனவே தானும் அந்த ரோலில் நடிக்க ஆஷை  படுகிறேன் என்கிறார் .Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *