மாம்பழத்தின் மருத்துவ குணம்.


1.மாம்பழம் (Mango Benefits In Tamil) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2. தீராத தலைவலியை மாம்பழ சாறு குணப்படுத்தும் மற்றும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3. மாம்பழத்தில் உள்ள நார்சத்து ஜீர்ணகிக்க உதவுகிறது.

4. பல்வலி மற்றும் ஈரல்களில் இரத்தம் கசிவு ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாயிந்தது.

5. மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது மற்றும் மாம்பழம் (Mango Benefits In Tamil) அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.

6. மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு அவற்றில் கொஞ்சம் பால், கொஞ்சம் ஐஸ் கட்டி மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸாக குடித்தால் நாக்குக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் உடலில் ஏற்படும் சில வகை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தப் பயன்படுகிறது.

7. கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான நீர் வடிதல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய்கள் குணப்படுத்த மிகவும் உதவுகிறது.

8. தினமும் மாம்பழம் ஜுஸ் (Mango Benefits In Tamil) குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

9. சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தைக் கூட மாம்பழம் (Mango Benefits In Tamil) தடுத்துவிடுவிறது என்கிறது ஒரு ஆய்வு.

10. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *