முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சு!


 

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி சார்பில் டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையில் அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெல்லி சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துப் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =