ரூபவாஹினி தலைமையகத்தில் நுழைந்த தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்அரச ஊடகமான ரூபவாஹிணி தலைமையகத்திற்குள் நுழைந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் 10 அதிகாரிகள் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைகாட்சி ஒளிபரப்புகளில் சில சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் ,

ரூபவாஹிணி தொலைக்காட்சியில் தேர்தல் சட்டங்கள் அடிக்கடி மீறப்படுவதாக வந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸாருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் 10 அதிகாரிகள் நேற்று மாலை சென்று 10க்கும் மேற்பட்ட இருவெட்டுக்களை அங்கிருந்து கொண்டுசென்றதாக கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *