238 அகதிகளை சிறைப்பிடித்த மெக்ஸிகோ.


அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சமீபத்தில் மெக்ஸிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளது.

நன்றி-dayan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *