நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு 


மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் முருக பக்தி மாநாடு இவ்வாண்டு நான்காவது தடவையாக கொழும்பில் நடைபெற இருக்கின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை நடைபெறும் இந்த நிகழ்வை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து பண்பாட்டு நிதியம் ஒழுங்கு செய்கின்றது.

மாநாடு தொடர்பான வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை;



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *