தாமரை இலையினால்  5 பேர் பலி 


நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =