இலண்டன் வெம்பிளி புகையிரத நிலையத்தில் ஈழத்தமிழர் சாவு


நேற்றைய தினம்  இலண்டன் வெம்பிலி நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஈழத்தமிழர் ஒருவர் விபத்தில் மரணமடைந்துள்ளார். சந்திரபாலன் தம்பிராஜா (பி. தி: 27/09/1963) என்னும் நபரே நேற்று காலை விபத்துக்குள்ளானார்.

இவரது உடல் நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்காக லண்டன் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் முன்னர் வெம்பிளி பிரதான வீதி 531ம் நம்பர் வீட்டிலும், வெம்பிளி ஈலிங் ரோடு 32A  இலக்க வீட்டிலும் வசித்துள்ளதாக காவல் துறை தெரிவிக்கின்றது.

இவரது விபரங்கள்  தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்புகொள்ளவும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *