வெளியாகிறது நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டீசர்!


சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உட்பட பலர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஐரா’ இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் இரண்டாவது லுக் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை கேஆர்ஜி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =