மற்றுமோர் தென்னிந்திய திரைப்படத்தில் ஐஸ்வர்யா!


பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை தொடர்ந்து, மேலும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஜஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில், நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *