ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் அனைவருக்கும் கீதை – தொடர் சொற்பொழிவு


கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் எளிய தமிழில் அனைவருக்கும் கீதை என்கின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பரமனின் கீதையை பைந்தமிழில் பலருக்கும் கொண்டு சேர்க்கும் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில், கடையநல்லூர் விஸ்வ வாரகரி சமஸ்தான், ரகுநாத் தாஸ் மகாராஜ் உரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சி எதிர்வரும் 7 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் ராம்நகரில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *