எமது கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காது!


 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி எந்த ஒரு தரப்பினருக்கும் ஆதரவளிக்காது என அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *