அபூர்வராகங்கள் – அழகிய ஒரு இசை மாலை [படங்கள் இணைப்பு]


 

இன்று மாலை இலண்டன் நகரில் அபூர்வராகங்கள் இசைநிகழ்வு நடைபெற்றது. Concern SriLanka Foundation நடாத்திய இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையிசைப் பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்னன், சரணியா ஸ்ரீனிவாஸ், வர்ஷா ஆகியோருடன் இலண்டன் வாழ் பாடகர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் என ஒரு பட்டாளமே மேடையை கலக்கியிருந்தார்கள். வணக்கம் இலண்டன் இணையத்தளமும் ஊடக அனுசரணையை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்வும் நடைபெற்றது. சுமார் நாற்பது வருடங்களாக அப்துல் ஹமீது அவர்களினால் பாட்டுக்குப் பாட்டு நிகழ்வு நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இலங்கை வானொலியிலும் பின்னர் இந்திய தொலைக்காட்சிகளிலும் தற்போது இலண்டனில் அபூர்வராகங்கள் நிகழ்வுகளிலும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *