ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பெண்களுடன் உட்பட ஐவர் கைது!



கிரேன்பாஸ், மகவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இவர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 650 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =