விடுதலை செய்த அரசியல் கைதி  விமான நிலையத்தில் வைத்து கைது!


அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு செல்ல முற்ப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்தார்.
இவருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயண தடையும் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்
இந்நிலையில்  இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட போதே இவர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + three =