ஐரோப்பிய ஓன்றியம் இலங்கை பக்கம் அவதானாம்!

  ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனியா பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இலங்கையில்…

மகிந்தவின் தலைதூக்கள் மனித உரிமை பேரவைக்கு பரிகாசம் செய்துள்ளார் சிறிசேன!

  இலங்கையின் பிரதமராக மகிந்தராஜபக்சவை நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார்….

அதிக பெரும்பான்மை எனக்கு உள்ளது உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

  எனக்கு அதிக பெரும்பான்மை உள்ளது உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்….

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்!

  இலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்….

வடக்கில் மீண்டும் புதிய கட்சி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்!

  முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான…

கொழும்பில் இளைஞர்கள் கறுப்பு போராட்டம் ஆரம்பம்!

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று…

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில் போராட்டம்

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாக  கவனயீர்ப்பு…

இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 219 ஓட்டங்களால் அபார வெற்றி!

  கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக நிரோஷன்…

வட மாகாணசபையின் இறுதி அமர்வு முதலமைச்சரியின் இறுதி உரை!

முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களேரூபவ் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே! முதலில்…

துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர்…

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டுஆய்வு” அமைச்சரிடம் கையளிப்பு!

    சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை சீராக ஒழுங்குபடுத்தும் பல்வேறுதிட்டங்களை, கைத்தொழில் மற்றும் வர்த்தக…

வடமாகாணக் கல்விஅமைச்சில்இலத்திரனியல் பாடசாலை இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

  வடமாகாணகல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டு;ததுறை,இளைஞர் விவகாரஅமைச்சானதுமாணவர்களின் சுய கற்றலைவலுப்படு;ததவும்,பிரதனபாடங்களுக்குஆசிரியர்கள் இல்லாதகுறையைஓரளவுக்குப் போக்கவும் அல்லதுமுக்கியபாடங்களானகணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகியபாடங்களுக்கானஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகம் அளிக்காதசந்தர்ப்பங்களில் தடையின்றிப் பாடங்கள்…

சூழல் பாதுகாப்புஎன்றபோர்வையில் அரசுபச்சையுத்தத்தைஆரம்பித்துள்ளது!

  தடுக்கத் தவறின் செவ்விந்தியர்களின் கதியேஎமக்கும்!!பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை கொடூரமானமுறையில் ஆயுதரீதியாகமுன்னெடுத்தயுத்தத்தைநிறுத்திக்கொண்டஅரசு இப்போதுயுத்தத்தைவேறுவடிவங்களில் முன்னெடுக்கஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்புஎன்றபோர்வையில் அரசுசத்தம் இல்லாதயுத்தம் ஒன்றைஎம்மீதுதொடுத்திருக்கிறது….

48 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று ஆரம்பம்!

  சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாகவுள்ள டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி 8 வீரங்கானைகள் கலந்துகொள்ளும் 48 ஆவது பெண்கள் டென்னிஸ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரட்டுடன் இருவர் கைது!

  இலங்கையில் புகைத்தலுக்கு அதிக வரி விதித்துள்ள நிலையில் இவ்வாறான சட்டவிரோதமகா டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை…

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு!

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 2500க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் சுமார்…

அமெரிக்க மீண்டும் ரஷ்யாவுடன் மோதல்!

  மீண்டும் மீண்டும் ரஷ்யாவுடன் அமெரிக்க எதாவது பிரச்சனை முன்வைத்த வண்ணம் உள்ளது என்று ரஷ்யா புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்…

தொடர்ந்து இலங்கைக்கு படுதோல்வி!

  பல்லேகலை மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி…

சச்சினின் சாதனையை முறியடிக்க திட்டம் தலைவர் விராட் கோலி!

  இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது….