சின்மயின் தொந்தரவால் கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில்!

  இந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார்….

ஊடகவியாளர் ஜமால் சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது!

  காணாமல் போன ஊடகவியாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு…

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் பிரதமர் ரணில்!

  இலங்கையின் அயல் நாடான இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன்…

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme ) “உலக பட்டினி ஒழிப்பு” தொடக்க முயற்சிகளுக்கு தனது அமைச்சின் கீழான,…

பசியிலுள்ள பிள்ளைக்கு உணவூட்ட தெரியாத நல்லாட்சி கேப்பாபுலவு மக்கள் விசனம்

  காணி விடுவிப்புக்காக  தொடர்ச்சியாக குழந்தைகளுடன் வெயில் மழை பனி பாராது வீதியோரத்தில் நுளம்புக்கடிக்குள் கிடக்கும் எமது காணி விடுவிப்பு…

முல்லைத்தீவில் தமிழர் நாகரிக மையம் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு)

  வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களது சிந்தனையில் உருவான…

மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை இராஜினாமா செய்தார்.

  மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை தொடர்ந்து காங்கிரஸ்…

பாக்கிஸ்தானை உலுக்கிய சிறுமியின் கொலை!

  பாக்கிஸ்தானை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜைனாப் கொலைக்குற்றவாளி இம்ரான் அலிக்கு லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆறு…

மைத்திரிபால சிறிசேன கொலையின் பின்னணியில் இந்திய உளவுத்துறையும் இல்லை!

  தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக…

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டனில்…

அரசாங்கத்துடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவை ஏற்படுத்தும்!

அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என…

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை டிட்லி என தாக்கியதில் 12 பேர் பலி!

  இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் டிட்லி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கியதில் 12 பேர் பலியாகினர். ஒடிசா மாநிலத்தின் கஜபதி…

இத்தாலியில் உள்ள அகதிகளை வேறு முகாம்களுக்கு மாற்றம்!

  இத்தாலிய ரியாசில் நகரத்தில் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு அடுத்த வாரத்தில் மாற்றப்படவுள்ளதாக…

அகதிகளை ஏற்றிச்சென்ற லொறி துருக்கியில் விபத்து 19 பேர் பலி!

  ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தினால் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான…

அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

  இலங்கையில் உள்ள சிறையில் வாடும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக போராட்டமொன்று…

அணு தொழிநுட்பத்தினை ஏனையவர்களிடம் இருந்து பெறுவதினை ஏற்க முடியா அமெரிக்கா!

  அமெரிக்க சீன அணு ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா அணு தொழிநுட்பத்தினை ஏனையவர்களிடம் இருந்து பெறுவதினை ஏற்க முடியாதென…

தமிழ் மக்களின் மனங்களை நல்லாட்சி அரசாங்கம் வெல்லமுடியும்?

  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நான்காவது நாளாக…

அமெரிக்காவிக்கு மைக்கல் சூறாவளியினால் பெரும் பாதிப்புகள்!

  அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை மைக்கல் சூறாவளியினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.10.2018 புதன்கிழமை இரவு இந்த…

நடிகை சாதானாவிற்கு இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது.

  ராம் இயக்கத்தில் தங்க மீன்கள் படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், சுட்டித் தனம் நிறைந்த பள்ளிக்…