கிர்கிஸ்தான் நாட்டில் சரக்கு விமானம் தரையிறங்கியபோது வீடுகள் மீது விழுந்து நொறுங்கியது. இதில் 37 பேர் பலியாயினர். கடும் பனி மூட்டத்தில் தரையிறங்கியபோது இந்த விபத்து நடந்தது. ஹாங்காங் நகரில் …
சுகி
-
-
செய்திகள்
டிரம்ப் பேட்டி | ரஷியா அணு ஆயுதங்களை குறைத்தால் பொருளாதார தடைகள் நீக்கப்படும்டிரம்ப் பேட்டி | ரஷியா அணு ஆயுதங்களை குறைத்தால் பொருளாதார தடைகள் நீக்கப்படும்
by சுகிby சுகி 1 minutes readஉக்ரைன், சிரியா விவகாரங்களில் தலையிட்டதால் ரஷியா மீது ஒபாமா நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து இருந்தது. இந்த தடைகள் கடந்த மாதம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இது ரஷியா-அமெரிக்கா உறவில் …
-
சினிமா
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல-திரிஷாநான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல-திரிஷா
by சுகிby சுகி 1 minutes readதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த அமைப்புதான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தமிழ் …
-
செய்திகள்
வங்காளதேசத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனை வங்காளதேசத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனை
by சுகிby சுகி 1 minutes readவங்காளதேசத்தில் உள்ள நாராயண்கஞ்ச் மாநகர கவுன்சிலர் நஷ்ருல் இஸ்லாம். வக்கீல் சந்தன்குமார் சர்க்கார். இவர்கள் உள்பட 7 பேர் டாக்கா நாராயண்கஞ்ச் இணைப்பு ரோட்டில் காரில் சென்ற போது மர்ம …
-
செய்திகள்
உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமிஉலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள செயின்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் ஹலீமா. இவர் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் ஆவார். இவரது மகள் பாலியாமேரி அரானா (4). இவளுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் …
-
தமிழர்களின் தலைமை திருநாளாம் பொங்கல் விழா என்றாலே வீடுகளின் வாசலில் பூசணிப்பூவுடன் கூடிய மாக்கோலமும் வாயிற்பாடியில் மாவிலை தோரணமும் இன்றியமையாத அம்சமாக இருக்கும். உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் …
-
செய்திகள்
பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K வளைந்த மானிட்டர் வெளியீடுபிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K வளைந்த மானிட்டர் வெளியீடு
by சுகிby சுகி 1 minutes readபிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் …
-
செய்திகள்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
by சுகிby சுகி 0 minutes readஎல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கவும் ஆரோக்கியம் நிலைக்கவும் சிரிப்பு மலரவும் பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் இத் திரு நாளில்….. வணக்கம்லண்டன் சார்பாக அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்!
-
சினிமா
இந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலைஇந்திய மத்திய அரசு டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்க தபால் தலை
by சுகிby சுகி 1 minutes readதமிழ் திரையுலகத்தின் மூத்த இசைமேதையும் பின்னணிப் பாடகருமான டி.எம்.சவுந்தரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவர், மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், …
-
செய்திகள்
கடும் பனிப்பொழிவு லண்டனில் விமானசேவை முடக்கம் கடும் பனிப்பொழிவு லண்டனில் விமானசேவை முடக்கம்
by சுகிby சுகி 1 minutes readகடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் …