பிரித்தானியாவில் உருத்திரபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர் அமைப்பு உருவாக்கம் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30/09/2018) இலண்டனில் உருத்திரபுரம் மகாவித்தியாலய பிரித்தானியா வாழ் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி உருத்திரபுரம் மகாவித்தியாலய பழையமாணவர் பாடசாலை அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கியுள்ளனர்….

கனடாவில் சந்தியாராகம்  கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 – பரா வீரகத்தியார் வெற்றி [படங்கள் ]

. நேற்றைய தினம் கனடாவில் வயது வந்தவர்களுக்கான சந்தியாராகம்  கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 க்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சீனியர்…

அவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவு  – நீண்ட பயணத்தின் சாதனை 

  கடந்த சனிக்கிழமை இலண்டனில்  அவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருவிழாவாக “தமிழ் நாடக விழா” நடைபெற்றுள்ளது. நாடக தம்பதிகள் என வர்ணிக்கப்படும் நாடகர்களான…

சிறுநீர் கழிக்க வீட்டின் வெளியே வந்தவர் காட்டு யானை தாக்கி மரணம் – நீலகிரி  

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கூட்டாடா எஸ்டேட்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சாமிதாஸ் ( 63 ). கடந்த…

குறிவைக்கப்படும் பெண்கள்: மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறுகிறதா டெல்லி?

  கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகரான டெல்லி மனித கடத்தலின் மையப்பகுதியாக மாறிவருகின்றது. மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள்…

பாக். அகதிகளுக்கு நிதி உதவி – ஜம்மு& காஷ்மீர் அரசு ஒப்புதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா ஆளுகைக்கு கீழிருந்த ஜம்மு& காஷ்மீரிலும்…

வயிறு குலுங்க சிரிக்க வைத்த ‘ஆவி வந்த மாப்பிள்ளை’ – கோவை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ‘ஆவி வந்த மாப்பிள்ளை’ என்கிற…

வித்தியானந்தாக் கல்லூரியில் அதிபர்கள் தினநிகழ்வு [படங்கள் இணைப்பு] 

  முல்லைதீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நேற்றைய தினம் அதிபர்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கல்லூரியின்  முதல் அதிபர் அமரர்.A.F.ஞானப்பிரகாசர் மறைந்த தினமாகிய…

“இசைகளின் சங்கமம்” – எமது குழந்தைகளுக்கான அரங்கு [படங்கள் இணைப்பு]

நேற்றைய தினம் இலண்டனில் இசைகளின் சங்கமம் நிகழ்வு மூன்றாவது வருடமாக நடைபெற்றது.  சிறுவர்களின் இசை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியில் சிகரம் அமைப்பு நடாத்திய…

சிபிஐ முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு விருது – கோவை நன்னெறிக் கழகம்

  கோவை  நவ இந்தியா ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில்  கோவை நன்னெறிக் கழகம் சார்பில்  ‘நன்னெறிச் செம்மல்’ விருது மத்திய புலனாய்வு துறை…

கனடாவில் “ஆனந்தம் அரங்கம் ஆசிரியம்” – ஒரு ஆசானின் நினைவுகூரல் [படங்கள் இணைப்பு]

  இளவாலை புனித என்றியரசர் கல்லூரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்த ஆசிரியர் அமரர் P.A.C. ஆனந்தராஜா அவர்களுக்கு அவரிடம்…

பிரித்தானியாவில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – நாடு கடந்த தமிழீழ அரசு [படங்கள் இணைப்பு]

  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை நினைவு படுத்தும் முகமாக நேற்று முன் தினம்…

வவுனியாவின் கல்வித்தாய் கண்ணுறங்கியது – அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணம் 

  வவுனியா ரம்பைக்குளம் பெண்கள் கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கல்வித்துறைக்கு பெரும் சேவை…

சிபிஐ முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு நன்னெறிச் செம்மல் விருது

கோவை நன்னெறிக் கழகம் வழங்கும் ‘நன்னெறிச் செம்மல்’ விருது மத்திய புலனாய்வு துறை முன்னாள் இயக்குனருக்கு வழங்கப்பட உள்ளது. கோவை…

கிளி மாவட்ட மக்கள் அமைப்பின் “மண்ணின் மைந்தன்” விருதினைப் பெற்றுள்ளார் குருகுலராஜா

  கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக சமூகப்பணி செய்துவரும் முன்னாள் கிளி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் தொண்டு அமைப்பின்…

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்

  மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009…

தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் – மட்டக்களப்பு விழாக்கோலம் [படங்கள் இணைப்பு] 

ஆண்டுதோறும் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும்   தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் தற்போது  மட்டக்களப்பில் நடைபெறுகின்றது. இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான…

யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் – நிலாந்தன்

  யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்…

மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று நகரங்களில்  “ஒரு நடை” [படங்கள் இணைப்பு]

  நேற்றைய தினம் இலண்டன், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு என மூன்று இடங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி சேகரிக்கும் நடைப்பயணம் இடம்பெற்றுள்ளது. இம்மாத…

ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண்

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த 39 வயது பெண் வீட்டுவேலை என்ற பெயரில் பாலியல் அடிமையாக விற்கப்பட்டிருந்த நிலையில்…