கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் …
ஆசிரியர்
-
-
சினிமா
இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா | நடிகர் விஜய் வாழ்த்துஇந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா | நடிகர் விஜய் வாழ்த்து
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நாட்டின் மாபெரும் சக்திகள் என்று நடிகர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று …
-
செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய பொலிஸார்முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய பொலிஸார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …
-
சினிமா
சிம்பு-த்ரிஷா இணையும் படம் நிறுத்தப்பட்டுவிட்டதா?சிம்பு-த்ரிஷா இணையும் படம் நிறுத்தப்பட்டுவிட்டதா?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன். ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சமீபத்தில் …
-
செய்திகள்
மோடி எனும் புயலால் தூக்கி எறியப்படுகின்றது காங்கிரஸ் ஆட்சி | பாஜக 338 இடங்களில் முன்னிலையில்மோடி எனும் புயலால் தூக்கி எறியப்படுகின்றது காங்கிரஸ் ஆட்சி | பாஜக 338 இடங்களில் முன்னிலையில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவின் 16-வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 …
-
செய்திகள்
மக்களவைத் தேர்தலில் வாரிசு அரசியலை நிராகரித்துள்ள இந்திய மக்கள் | பாஜகமக்களவைத் தேர்தலில் வாரிசு அரசியலை நிராகரித்துள்ள இந்திய மக்கள் | பாஜக
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்தியாவில் வாரிசு அரசியல் நடைபெறுவதை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று பாஜக கூறியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக செய்தித் …
-
சினிமா
நான் பிரபலம் என்பதால் எல்லாவற்றையும் தாங்கணுமா | நடிகை பிரித்தி ஜிந்தா விசனம் நான் பிரபலம் என்பதால் எல்லாவற்றையும் தாங்கணுமா | நடிகை பிரித்தி ஜிந்தா விசனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவக்கிரமனம் படைத்த சிலர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள் என்று நடிககையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரித்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் …
-
செய்திகள்
யுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்க்கும் செயல் | பல்டி அடிக்கும் ஜே.வி.பியுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்க்கும் செயல் | பல்டி அடிக்கும் ஜே.வி.பி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. எனினும், சர்வதேச விசாரணையின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) …
-
செய்திகள்
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல்காந்தியை குற்றம் சாட்ட முடியாது என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் …
-
செய்திகள்
உலக பாரம்பரிய சின்னமாக பம்மநாபபுரம் அரண்மனை தேர்வு (படங்கள் இணைப்பு)உலக பாரம்பரிய சின்னமாக பம்மநாபபுரம் அரண்மனை தேர்வு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபத்மநாபபுரம் அரண்மனைனையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்று தில்லியில் யுனெஸ்கோ அமைப்பினரைச் சந்தித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப், கூறும்போது …