ஐந்து ஆண்டுகள். எத்தனையோ மாற்றங்கள். சிறில் ராமபோசாவில் தடக்குப்பட்டு நிற்கிறது எம் அரசியல். நெஞ்சில் ஏறிய உஷ்ணம் இன்னமும் இறங்கவில்லை. ரூபவாகினி காட்டிய உடலங்கள் ஆழ்மனதில் இறங்கிவிட்டன. இறக்கும்வரை அருட்டிக்கொண்டே …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளதுசிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமொறட்டுவை பல்கலைக்கழகத்தின் .LK ஆள்களப் பதிவகம் (www.bestweb.lk) நடாத்தும் இலங்கையின் சிறந்த இணையத்தளங்களை தெரிவு செய்யும் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (www.bestweb.lk) இனால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் …
-
செய்திகள்
நிலக்கரி சுரங்க வெடிவிபத்து | 200 ற்கு மேற்பட்டோர் சாவு நிலக்கரி சுரங்க வெடிவிபத்து | 200 ற்கு மேற்பட்டோர் சாவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதுருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 787 பேர் இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதுடன் இவர்களை மீட்கும் …
-
செய்திகள்
கச்சைதீவு விவகாரம் | கருத்து கூற மறுக்கும் இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம்கச்சைதீவு விவகாரம் | கருத்து கூற மறுக்கும் இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாதுகாப்பு காரணங்களை முன்வைத்து கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் அனுரக் ஜி தாப்லியால் நிராகரித்துள்ளார். …
-
சினிமா
இந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!இந்து, கிறிஸ்துவ முறைப்படி விஜய் – அமலா பால் திருமணம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசமீபத்தில் நடந்த ’சைவம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் பார்த்திபன், இயக்குனர் விஜய் – அமலா பால் காதலை போட்டு உடைத்தார். இதன் பிறகே இவர்களது காதல் …
-
செய்திகள்
இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை | ஊழல் வழக்கில் தீர்ப்புஇஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை | ஊழல் வழக்கில் தீர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. இஸ்ரேல் வரலாற்றில் முதல் முறையாக ஊழல் …
-
மகளிர்
பெண் தளபதியொருவர் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைக்கு நியமனம் பெண் தளபதியொருவர் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைக்கு நியமனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐ.நாவின் உலக அமைதிகாக்கும் படைக்கு முதல் முறையாக ஒரு பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று ஐ.நா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் கூறும் போது உலக …
-
செய்திகள்
இலங்கையின் வடக்கு ,கிழக்கில் கடத்தல்கள் அதிகரிப்பு- அவுஸ்திரேலிய ஊடகம் கண்டனம் இலங்கையின் வடக்கு ,கிழக்கில் கடத்தல்கள் அதிகரிப்பு- அவுஸ்திரேலிய ஊடகம் கண்டனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து காணி அபகரிப்பு மற்றும் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாத …
-
செய்திகள்
முல்லைதீவில் வளச்சூறையாடல் | தொடரும் கருங்கல் அகழ்வுமுல்லைதீவில் வளச்சூறையாடல் | தொடரும் கருங்கல் அகழ்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள தட்டயமலை கருங்கற் பாறை நிர்ணயிக்கப்பட்ட அனுமதியை விட மீண்டும் அகழும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் ரி . ரவிகரன் …
-
செய்திகள்
பாடசாலை ஆசிரியையின் கோப்பியில் விஷத்தைக் கலந்து கொல்ல முயற்சித்த 10 வயது மாணவர்கள் – பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்பாடசாலை ஆசிரியையின் கோப்பியில் விஷத்தைக் கலந்து கொல்ல முயற்சித்த 10 வயது மாணவர்கள் – பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமது பாடசாலை ஆசிரியரின் கோப்பிப் பானத்தில் விஷத்தைக் கலந்து அவரை படுகொலை செய்ய 10 வயதுடைய மாணவர்கள் இருவர் முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. வார்விக் ஷியரில் லீமிங்டன் …