குழந்தையின் சிரிப்பு!


இறைவன் படைத்து

இயல்பு கெடாமல்

தொடரும் பட்டியலில்

இன்றும் இருக்கிறது

குழந்தையின் சிரிப்பு!

– கூடல்.காம் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *