மழை காரணமாக இன்றைய போட்டியும் கைவிடப்பட்டது.


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இடம்பெற இருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *