நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து!


12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் 9 ஆவது லீக் போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாநது, மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 6.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

நன்றி – J Anojan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *