எங்கள் தோல்விக்கு காரணம் இவர்தான்!


இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 13 புள்ளிகளைப் பெற்ற இந்தியா இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த தோல்வி குறித்து பேசிய வங்கதேச கேப்டன்…

இந்த போட்டியில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால் முடியவில்லை ரோகித் சர்மா பட்டையைக் கிளப்பிவிட்டார் அவருக்கு முன்னதாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை அவர்தான் எங்கள் தோல்விக்கு காரணம் என்று புலம்பும் வகையில் பேசியுள்ளார் வங்கதேச கேப்டன்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *