கட்சி மாற்றத்திற்கு 500 கோடி ரூபா பேரம் – பாலித்த ரங்கே பண்டார


பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது தொடர்பாக தொடர்ந்து அழைப்பு விடுவிக்கப்படுகின்றது. 500 கோடி ரூபா அல்லது 2.8 மில்லியன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுவிக்கப்படுகிறது. என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நான் சாட்சிகளுடனேயே கூறுகின்றேன். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்க வந்தபோதே கட்சி மாறுவதற்காக தமக்கு பணம் வழங்கும் முயற்சி இடம்பெற்றதாக பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *