மட்டக்களப்பு குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி பலி.


கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி (22 வயது) எனும் யுவதியே நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் கிழக்கு பல்கலை கழகத்தில் கல்வி பயிலும் மாணவியாவார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *