கண் அழகு போதும் ….!!!


அவள் மெல்ல கண் …
அசைத்தாள் நான் …..
அகராதியெல்லாம் ….
தேடுகிறேன் …….!!!

காதலில்
தான் கண்ணால் …..
ஒருவரை காயப்படுத்த …..
முடிகிறது …..!!!

காதலுக்கு உடல் ….
அழகு தேவையில்லை ….
கண் அழகு போதும் ….!!!

நன்றி : கவிப்புயல் இனியவன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *