லண்டனில் பிரஜை இலங்கையில் தற்கொலை!


 

லண்டனில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பெண்ணொருவரின் சடலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தின் கிணறொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து ilankaikku வருகை தந்து, தனது உறவினர்களுடன் வசித்து வந்த 64 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கக்கூடும என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ள நிலையில் , சாவகச்சேரி காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *