நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் பும்ரா?


இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கும், மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார்.

தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கா விட்டாலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி – KISUKISU



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *