நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்


விஜய் டிவியில் இன்றுமுதல், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியின் புதிய பகுதி ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கு முன்பு இந்நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசன் நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் புதன் வரை இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =